Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மூன்று மாத குழந்தைக்கு தந்தை செய்த கொடூரம் !!

March 19, 2019
in News, Politics, World
0

அநுராதபுரம் – நொச்சியாகமை பகுதியில் மதுபோதையால் ஏற்பட்ட குடும்ப தகராறில், கணவன் பொல்லால் மனைவியை தாக்க முயற்சித்த போது, அது மூன்று மாத குழந்தையின் மீது பட்டத்தில் குழந்தை படுகாயமடைந்துள்ளது.

தகராறு முற்றிதால், ஆத்திரமடைந்த கிராமவாசிகள் அந்த நபரை தாக்கி மரத்தில் கட்டி வைத்து நொச்சியாகமை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் நொச்சியாகமை, கட்டலுபத்வெவ, கபரகொய்யா வெவ பிரதேசத்தில் நேற்று மாலை நடந்துள்ளது.

தகராறின் போது மதுபோதையில் இருந்த கணவன், பொல்லால் மனைவியை தாக்கிய போது, மனைவி கையில் வைத்திருந்த குழந்தை மீது அந்த அடிப்பட்டுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த குழந்தை அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மது விற்பனையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால், இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளதாக கிராமவாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Previous Post

தமிழக இளைஞரை திருமணம் செய்த இலங்கைப்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

Next Post

ரூ. 315 கோடி அளித்து இந்திய உயர் அதிகாரியை வெளியேற்றிய கூகுள்!!

Next Post

ரூ. 315 கோடி அளித்து இந்திய உயர் அதிகாரியை வெளியேற்றிய கூகுள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures