Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாளை மறுதினம் சுகயீன விடுமுறை போராட்டம் – இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவிப்பு

March 11, 2019
in News, Politics, World
0

நாடளாவிய ரீதியில் சுகயீன விடுமுறை போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த போராட்டம் நாளை மறுதினம்  முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் சங்கத்தின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.

அதிபர், ஆசிரியர்களுக்கான சம்பள பிரச்சினை, கடந்த 30 மாதங்களாக வழங்கப்படாதுள்ள நிலுவைத் தொகையை மீள வழங்குதல், ஓய்வூதியம் தொடர்பான முரண்பாடுகள் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த போராட்டத்தை ஒவ்வொரு மாவட்ட ரீதியாக மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகும் வசந்த கரன்னகொட

Next Post

மன்னார் – மனித எச்சங்கள் – மீண்டும் காபன் பரிசோதனைக்கு கோரிக்கை

Next Post

மன்னார் – மனித எச்சங்கள் - மீண்டும் காபன் பரிசோதனைக்கு கோரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures