Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட சர்வதேச மகளிர் தினம்

March 8, 2019
in News, Politics, World
0

சர்வதேச மகளிர் தினம் (International Women’s Day) ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் திகதியன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட இந்நாளில் பல நாடுகளில் பொது விடுமுறை நாளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலின வாதம் மற்றும் வன்முறைகளைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாளாக இந்நாள் நோக்கப்படுகின்றது.

சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படத் தொடங்கி இன்றுடன் 108 வருடங்கள்.’திறமையான பெண் அழகான உலகைப் படைக்கின்றாள்’ என்பது இலங்கையில் இன்று கொண்டாடப்படும் மகளிர் தினத்தின் தொனிப்பொருளாகும்.

எனவே பெண்கள் தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இக்கருத்தையே இன்றைய மகளிர் தினம் உணர்த்துகின்றது.

Previous Post

வவுனியாவில் பரபரப்பு: 35 இலட்சம் கேட்டு சிறுவன் கடத்தல்!

Next Post

உலக அரசியலில் முதலாவது பெண் பிரதமரை உருவாக்கியது இலங்கை

Next Post

உலக அரசியலில் முதலாவது பெண் பிரதமரை உருவாக்கியது இலங்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures