Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முல்லைத்தீவில் இன்றைய தினம் அதிகளவிலான வெப்பநிலை

March 7, 2019
in News, Politics, World
0

முல்லைத்தீவில் இன்றைய தினம் அதிகளவிலான வெப்பநிலை காணப்படுவதனால் பொதுமக்களின் இயழ்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளம், ஒட்டுசுட்டான், முள்ளியவளை, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு நகர்பகுதி மற்றும் அளம்பில், கொக்கிளாய், உள்ளிட்ட பிரதேசங்களில் இன்று முற்பகல் 11.30 மணி வரை 34 பகை செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்து காணப்படுகின்றது.

மேலும், வெப்பம் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் நிலவுகின்றது.இலங்கையின் பல பகுதிகளில் அதிகளவிலான வெப்பத்துடன் கூடிய காலநிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்திருந்தது.

குறித்த அறிவித்தல் ஊடாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 32 முதல் 41 பாகை செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

சங்கானையில் சட்டவிரோத மதுவிற்பனை மற்றும் விபச்சாரம்

Next Post

வவுனியாவில் பரபரப்பு: 35 இலட்சம் கேட்டு சிறுவன் கடத்தல்!

Next Post

வவுனியாவில் பரபரப்பு: 35 இலட்சம் கேட்டு சிறுவன் கடத்தல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures