Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

அரசியல் பற்றி மனம் திறந்த மகேஷ்பாபு

March 6, 2019
in Cinema
0

தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவி, விஜயசாந்தி என பல நடிகர்கள் அரசியலில் பிரவேசித்ததை அடுத்து தற்போது சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாணும் அரசியலில் பிரவேசித்துள்ளார். இந்தநிலையில், அரசியல் சம்பந்தப்பட்ட கதைகளில் நடித்து வரும் மகேஷ்பாபுவிடம் அரசியல் பிரவேசம் குறித்து ஒரு பேட்டியில் கேட்கப்பட்டது.

அதற்கு அவர் பதிலளிக்கையில், சினிமாவில் நடித்து கிடைக்கும் பெயர் புகழை வைத்து நான் எதிர்காலத்தில் அரசியலுக்கு வரவேண்டும் என்று ஆசைப்படவில்லை என்றார். அரசியல் என்பது புரியாத விசயமாகவே இருக்கிறது. அதிலிருந்து ரொம்ப தூரத்தில் உள்ளேன்.

நாட்டில் நல்ல திறமை வாய்ந்த அரசியல்வாதிகள் நிறையபேர் இருக்கிறார்கள். நான் வந்து அரசியலில் எந்த மாற்றமும் செய்து விடப்போதில்லை. நடிப்பை நேசிக்கிறேன். நடிப்புத்துறையில் நிறைய சாதிக்க வேண்டும் என்கிறார்.

Previous Post

தயாரிப்பாளரான ஆலியா பட்

Next Post

96 தெலுங்கு, பாடல் பதிவை ஆரம்பித்த கோவிந்த் வசந்தா

Next Post

96 தெலுங்கு, பாடல் பதிவை ஆரம்பித்த கோவிந்த் வசந்தா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures