Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

தயாரிப்பாளரான ஆலியா பட்

March 6, 2019
in Cinema
0

தமிழ் சினிமாவைச்சேர்ந்த நயன்தாரா, காஜல்அகர்வால், சமந்தா என சில நடிகைகள் தயாரிப்பாளர் அவதாரம் எடுக்க தயாராகி விட்டார்கள். இவர்களில் காஜல் அகர்வால், தெலுங்கில் ஹைவே படத்தை இயக்கிய பிரசாந்த் வர்மா இயக்கத்தில் ஒரு படத்தை விரைவில் தயாரித்து நடிக்கிறார்.

இந்தநிலையில், பிரபல பாலிவுட் நடிகையான அலியா பட்டும் தயாரிப்பாளராகி இருக்கிறார். எடர்னல் சன்ஷைன் புரொடக்சன்ஸ் என பெயரிடப்பட்டுள்ள அலியாபட்டின் தயாரிப்பு நிறுவனத்தை இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் தொடங்கி வைத்தார்.

முதல் தயாரிப்பில் அவரே, கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப்படம் கதாநாயகியை மையமாக கொண்ட படமாகும். அவர் தயாரிக்கும் முதல் படத்தின் ஹீரோ, இயக்குநர் யார் யார் என்பதை இன்னும் வெளியாகவில்லை.

Previous Post

மீண்டும் மலையாளத்தில் நடிக்கும் பரத்

Next Post

அரசியல் பற்றி மனம் திறந்த மகேஷ்பாபு

Next Post

அரசியல் பற்றி மனம் திறந்த மகேஷ்பாபு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures