Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

மீண்டும் மலையாளத்தில் நடிக்கும் பரத்

March 6, 2019
in Cinema
0

நடிகர் பரத், தமிழில் அறிமுகமாகி கிட்டதட்ட 15 ஆண்டுகள் கடந்துவிட்டன ஒரு குறிப்பிட்ட காலம் வரை கதாநாயகனாக நடித்த பரத், அதன் பின்பு சில படங்களில் வில்லனாகவும் நடிக்க ஆரம்பித்தார். இடையில் மலையாள படங்களில் வாய்ப்பு வர அங்கேயும் சில படங்களில் நடித்தார்.

சமீபத்தில் தமிழில் அவரது நடிப்பில் வெளியான சிம்பா என்கிற படம் வந்த சுவடு தெரியாமல் தியேட்டரை விட்டு வெளியேறியது. இந்த நிலையில் அவர் நடித்துள்ள ஹாரர் திரில்லரான ‘பொட்டு’ என்கிற படம் மிக பிரமாண்டமாக ஆயிரம் தியேட்டர்களில் வரும் மார்ச் 8ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இது ஒருபக்கம் இருக்க, தற்போது நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் மலையாளத்தில் ‘6 ஹவர்ஸ்’ என்கிற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் பரத். சுனிஷ் குமார் என்பவர் இயக்கும் இந்த படத்தில், பரத் தவிர அனுமோகன், அதில் இப்ராஹிம் என இன்னும் இரண்டு ஹீரோக்களும் நடிக்கிறார்கள்.

Previous Post

காவ்யா மாதவனின் முன்னாள் கணவருக்கு மிரட்டல் விடுத்தாரா திலீப்..?

Next Post

தயாரிப்பாளரான ஆலியா பட்

Next Post

தயாரிப்பாளரான ஆலியா பட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures