Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மூளையின் சந்தத்தை மாற்றும் ஸ்மார்ட்போன் குறுந்தகவல்கள்

June 29, 2016
in News
0

மூளையின் சந்தத்தை மாற்றும் ஸ்மார்ட்போன் குறுந்தகவல்கள்

ஸ்மார்ட்போன் மற்றும் ஜபாட்டில் அனுப்பும் குறுந்தகவல்கள் மனித மூளையின் அதிர்வலைகளை மாற்றக்கூடியது என புதிய ஆய்வுகள் முலம் தெரியவருகிறது.

மக்கள் அதிகளவில் ஸ்மார்ட்போன் குறுந்தகவல்கள் மூலம் மற்றவர்களுடன் தகவல்களை பரிமாறுகின்றார்கள்.

ஆனாலும் அதன் நரம்பியல் விளைவுகளை அவர்களால் பெரிதளவில் அறிய முடிவதில்லை.

William Tatum தலைமையிலான குழுவொன்று குறுந்தகவல்கள் அனுப்புகையில் மனித மூளையின் செயற்பாடு எவ்வாறு இருக்கிறது என ஆராய்ந்திருந்தது.

இதற்கென 129 பேரிடமிருந்து தகவல்கள் சேகரிக்கப்பட்டிருந்தன.

அவர்களது மூளையின் அலைகள் 16 மாதங்களுக்கு மேலாக EEGs மூலம் அவதானிக்கப்பட்டது.

இதன் போது அவர்கள் குறுந்தகவல்கள் அனுப்பப்படும் போது அவர்களின் மூளையில் குறுந்தகவல் சந்தம் இருப்பது அவதானிக்கப்பட்டது.

இது மற்றைய செயற்பாடுகளின் போது உண்டாகும் சந்தத்திலும் வேறு வகையினது என ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

Tags: Featured
Previous Post

விஞ்ஞானிகள் புதிதாக அறிமுகப்படுத்தும் மின்பொறிமுறை இதய இணைப்பு

Next Post

விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் சமூகத்துடன் இணைவு

Next Post
விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் சமூகத்துடன் இணைவு

விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் சமூகத்துடன் இணைவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

அநுர அரசின் 2027 பட்ஜெட் சமர்ப்பிப்பு திகதி அறிவிப்பு

July 13, 2026
புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி காலமானார்

இசை குயில் ‘எஸ். ஜானகிக்கு இந்தியத் தலைவர்கள் இரங்கல்

July 13, 2026
இரா. சம்பந்தனுக்கு கிழக்கில் பொது இடத்தில் சிலை அமைக்க அனுமதியோம் | எழுந்த எதிர்ப்பு

இரா. சம்பந்தனுக்கு கிழக்கில் பொது இடத்தில் சிலை அமைக்க அனுமதியோம் | எழுந்த எதிர்ப்பு

July 12, 2026
ஆனந்த சுதாகரனின் உயிருக்கு ஆபத்து – முருகையா கோமகன் தெரிவிப்பு

ஆனந்த சுதாகரனின் உயிருக்கு ஆபத்து – முருகையா கோமகன் தெரிவிப்பு

July 12, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures