Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

தள்ளிப் போகும் ‘சர்வம் தாள மயம்’

December 24, 2018
in Cinema
0

ஜி.வி.பிரகாஷ், மஹிமா நம்பியார் இணைந்து நடித்துள்ள படம் ‘சர்வம் தாள மயம்’. இந்தப் படத்தின் படபிடிப்பு முடிந்து, ரிலீசுக்கு தயாரான நிலையில் உள்ளது. வரும் 28ல் படம் ரிலீஸ் ஆகும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், படம் அறிவிக்கப்பட்டபடி 28ல் ரிலீசாகாது என தற்போது, படக் குழுவினர் அறிவித்துள்ளனர். எப்போது ரிலீசாகும் எனவும் தெரிவிக்கவில்லை. இதனால், பட ரிலீஸ் தள்ளிப் போகிறது.

ஏற்கனவே இம்மாதம் 21 மற்றும் 22 தேதிகளில் ஐந்து படங்கள் ரிலீசாகி இருப்பதால், தியேட்டர் கிடைப்பதில் சர்வம் தாள மயம் விநியோகஸ்தர்களுக்கு சிக்கலாகி இருக்கிறது. அதனால், சில நாட்களுக்கு ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஜனவரி 14ல் பொங்கல் என்பதால், அதற்கு முன்பாக, ஜனவரி முதல்வாரத்திலேயே ‘சர்வம் தாள மயம்’ படம் ரிலீஸ் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Previous Post

ஜெயலலிதா வாழ்க்கை படத்தில் சாய் பல்லவி.?

Next Post

மீண்டும் சினிமாவில் நடிப்பது ஏன்? – அரவிந்த்சாமி

Next Post

மீண்டும் சினிமாவில் நடிப்பது ஏன்? - அரவிந்த்சாமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures