இலங்கையில் கஷ்டப் பிரதேசங்களிலுள்ள குறைந்த வசதிகள் கொண்ட பௌத்த விகாரைகளை அபிவிருத்தி செய்ய 195 மில்லியன் ரூபாவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள விகாரைகள் உட்பட 46 விகாரைகளை புனர்நிர்மாணம் செய்வதற்கே ஜனாதிபதி இந்த நிதியை வழங்கியுள்ளார்.
பௌத்த புனரமைப்பு நிதியத்தின் கீழ் பௌத்த விகாரைகளை மறுசீரமைக்கும் நடவடிக்கைக்கு நிதி வழங்கி வைக்கும் நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே இந்த நிதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

