Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எட்டு கிராம மக்களுக்கு எச்சரிக்கை – அவசர இலக்கங்கள் அறிவிப்பு

December 22, 2018
in News, Politics, World
0

இரணைமடு வான்கதவுகள் திறக்கப்பட்டு உள்ளமையால் பன்னங்கண்டி, முரசுமோட்டை, ஐயன்கோவிலடி, பளையவட்டக்கச்சி, பெரியகுளம், வெளிக்கண்டல், கண்டாவளை, ஊரியான், போன்ற பகுதி மக்கள் முன்னெச்சரிக்கை இருக்குமாறு வேண்டப்படுகின்றனர்

இரணைமடுக்குளத்தின் நீர்மட்டம் 38அடி 1அங்குலத்தை தற்பொழுது எட்டியுள்ளது குளத்திற்கான நீர் வரத்து அதிகரித்துள்ளமையால் கலிங்கு ஊடாக வான் 1.4 அடிவரை பாய ஆரம்பித்துள்ள நிலையில் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளது.

எனவே பன்னங்கண்டி,முரசுமோட்டை, ஐயன்கோவிலடி, பளையவட்டக்கச்சி, பெரியகுளம், வெளிக்கண்டல், கண்டாவளை, ஊரியான், போன்ற பகுதி மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கவும் ஏதாவது அனர்த்தம் நேர்ந்தால் உடனடியாக உதவுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இளைஞரணி தயாராக உள்ளது உடனடியாக கீழ்குறிப்பிடப்பட்டிருக்கும் இலக்கங்களுக்கு தொடர்புகொள்ளமுடியும்0776913244 – சி.சிறீதரன் பாராளுமன்ற உறுப்பினர் .மேலதிகமாக 0773932980 – தவிசாளர் பளை0773480408 – தவிசாளர் கரைச்சி 0770823921 – கண்டாவளை பிரதேசம்தகவல்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.மாவட்டக்கிளை.கிளிநொச்சி.

Previous Post

அரசாங்கத்தின் நிதி அறிக்கையில் சிக்கல்

Next Post

மாங்குளத்தில் சற்று முன் குளம் உடைப்பு A9 வீதி மேவி பாயும் வெள்ளம்

Next Post

மாங்குளத்தில் சற்று முன் குளம் உடைப்பு A9 வீதி மேவி பாயும் வெள்ளம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures