விடுதலை புலிகளில் சர்ச்சை கருத்தை அடுத்து இராஜாங்க அமைச்சு பதவியை இழந்த விஜயகலா மகேஸ்வரனுக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இன்று கல்வி இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.