Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கை மழை நீர் சேகரிப்பு மையம் : சர்வதேச மாநாடு

November 26, 2018
in News, Politics, World
0

இலங்கை மழை நீர் சேகரிப்பு மையம் மற்றும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சுடன் இணைந்து ஏற்பாடு செய்யும் மழை நீரின் மூலம் பாதுகாப்பான குடிநீரை சேகரிப்பது தொடர்பான சர்வதேச மாநாடு எதிர்வரும் 28,29ஆம் திகதிகளில் பெலவத்தை, பத்தரமுல்லையில் அமைந்துள்ள சர்வதேச நீர் முகாமைத்துவ நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

நகர திட்டமிடல், மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் ஆரம்பமாகவுள்ள இம்மாநாட்டிற்கு அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் டீ.ஜி.எம்.வீ.ஹப்புஆராச்சி ஆகியோர் அதிதிகளாக கலந்துகொள்ள இருப்பதுடன், சர்வதேச நீர் முகாமைத்துவ நிறுவனத்தின் தலைவர் கலாநிதி ஹேரத் மன்திலக்க, கொரியாவின் கோபல் கிரீன் நிறுவனத்தை சேர்ந்த ப்ரான்க் ரிஜ் ஸ்பேர்மன்ட் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தவுள்ளனர்.

ஐக்கிய அமெரிக்க உதவித் திட்டத்தின் அனுசரணையில் நடைபெறவுள்ள இம்மாநாட்டிற்கு இந்தியா, நேபாளம், வங்காளதேசம், பிரித்தானியா, அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ள இருப்பதுடன் அவர்களின் ஆய்வுகள், நடைமுறை செயற்பாடுகள், வெளிக்கல கற்கை அறிக்கைகள் என்பன சமர்ப்பிக்கப்படவுள்ளன.

இத்துறையில் புதிய கண்டுபிடிப்புக்களை மேற்கொள்ளல், மேலும் கூடுதலானோரை ஈடுபடுத்த செய்தல் என்பவற்றை ஊக்குவிக்கும் வழிமுறைகள் தொடர்பாகவும், நிபுணர் குழுக்கல் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்படுகின்றது.

மேலும், மழை நீரை சேகரிப்பது தொடர்பான தேசிய சர்வதேச நிபுணர்கள் மத்தியிலான உறவை வழுப்படுத்துவதை நோக்காக கொண்டு நடாத்தப்படும் இம்மாநாட்டின் நிகழ்ச்சி நிரழுக்கு ‘வர்டர்’ எனப்படும் குறுந்திரைப்பட விழாவும், நடை பவணியொன்றும் உட்படுத்தப்படுத்தப்பட்டிருப்பதுடன் மழை நீரில் காணப்படும் ஆரோக்கியம் மற்றும் ஆபத்து நிலைமைகள், மழை நீரும் சுற்றாடலும், இப்பணியில் கூடுதலான மக்களை ஈடுபடுத்த செய்தல் முதலான விடயங்கள் தொடர்பாகவும் ஆராயப்படவுள்ளன.

இந்த மாநாட்டின் ஓர் அங்கமாக குறிப்பிடப்பட்டுள்ள குறுந்திரைப்பட விழாவும் நடைபவணியும் நவம்பர் 27ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

தாய்லாந்தில் நடந்த பந்தயம்!!

Next Post

மாத்தறை கொலை சம்பவம் – பிரதான சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்

Next Post

மாத்தறை கொலை சம்பவம் – பிரதான சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

இலங்கையில் அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவு

டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்

June 17, 2026
புலிகளின் ஆயுதங்களை கடத்தி நடுகடலில் விரோதிகளுக்கு கைமாற்றிய கோட்டாபய!

கோட்டாபய ராஜபக்‌ஷ தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நாளை

June 17, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யோஷித ராஜபக்‌ஷவுக்குப் பிணை 

June 17, 2026
புலிகளின் ஆயுதங்களை கடத்தி நடுகடலில் விரோதிகளுக்கு கைமாற்றிய கோட்டாபய!

கோட்டாபய கைது நிலை! நீதிமன்றத்தில் கோட்டா ரிட் தஞ்சம்!

June 17, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures