10 நொடியில் உருவான 2.0 – ஆச்சர்ய தகவல்
தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 படங்கள் வெளிவந்த போதும் கவனிக்கப்படும் படங்கள் என்றால் மிகவும் சில தான்.
அப்படி அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் மாஸ் ஹீரோக்களின் படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது லைகா நிறுவனம்.
கத்தி, 2.0 படங்களை தயாரிக்கும் இந்நிறுவனத்தின் சிஓஓ தனது சிறப்பு பேட்டியளித்துள்ளார்.
இதில் பிரமாண்ட படமான 2.0 வெறும் 10 நொடியில் முடிவு செய்யப்பட்டது என்றார். மேலும் விஜய்யுடன் மீண்டும் இணைவது என பல சுவாரஸ்யமான அனுபவங்களை மனம் திறந்து பேசியுள்ளார்.













