வடக்கு அயர்லாந்தை சேர்ந்த எழுத்தாளர் அன்னா பர்ன்ஸ் என்ற பெணணுக்கு, 2018 ம் ஆண்டிற்கான புக்கர் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.
‘மில்க்மேன்’ என்ற புத்தகத்திற்காக அவருக்கு பரிசு அறிவிக்கப்ப்டுள்ளது. வடக்கு அயர்லாந்தை சேர்ந்த எழுத்தாளர் ஒருவர், புக்கர் பரிசு பெறுவது இதுவே முதல்முறை.