Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பகு­தி­யில் வழிப்­ப­றிக் கொள்­ளை

October 8, 2018
in News, Politics, World
0

காங்­கே­சன்­துறை வீதி­யில் தெல்­லிப்­பழை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பகு­தி­யில் வழிப்­ப­றிக் கொள்­ளைச் சம்­ப­வங்­கள் தொடர்ச்­சி­யாக இடம்­பெ­று­வ­து­டன், மல்­லா­கம் மற்­றும் அதனை அண்­மித்த பகு­தி­க­ளில் திருட்­டுச் சம்­ப­வங்­க­ளும் பர­வ­லாக இடம்­பெற்­றுள்­ள­தாகப் பொது­மக்­க­ளால் குற்­றம் சுமத்­தப்­ப ட்­டுள்­ளது.

கடந்த இரண்டு நாட்க­ளுக்­குள் அந்­தப் பகு­தி­யில் மூன்று திருட்­டுச் சம்­ப­வங்கள் நடை­பெற்­றுள்­ளன. அதி­காலை 12 மணிக்­கும் 4 மணிக்­கும் இடை­யி­லேயே இந்­தத் திருட்­டுச் சம்­ப­வங்­கள் நடை­பெற்­றுள்­ள­தா­கப் பதி­வா­கி­யுள்­ளது. மேலும் கடந்த ஒரு மாத காலத்­தி­னுள் 15 இற்கு மேற்­பட்ட வழிப்­ப­றிக் கொள்ளை இடம்­பெற்­றுள்­ளது.

நேற்று அதி­காலை 4 மணி­ய­ள­வில் காங்­கே­சன்­துறை வீதி­யால் சென்ற இரு­வர் மல்­லா­கத்தை அண்­மித்த பகு­தி­யில் வாள்­க­ளைக் காண்­பித்து மறிக்­கப்­பட்­டுள்­ள­னர். அவர்­க­ளி­ட­மி­ருந்து அலை­பேசி மற்­றும் பணம் கொள்­ளை­யி­டப்­பட்­டுள்­ளது.

Previous Post

இன்டர்போல் தலைவர் தடுத்துவைப்பு: உறுதிப்படுத்தும் சீனா

Next Post

போர்ச்சுக்கல் நாட்டில் காட்டுத் தீ

Next Post

போர்ச்சுக்கல் நாட்டில் காட்டுத் தீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures