ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகளில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுக்கோலில் 4.6 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியில் வீடுகளில் இருந்து வெளியேறினர்.