Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ENTERPRISES ஶ்ரீலங்கா திட்டத்தில் 22,957 பேருக்கு கடன்

September 25, 2018
in News, Politics, World
0
ENTERPRISES ஶ்ரீலங்கா திட்டத்தில் 22,957 பேருக்கு கடன்

என்டர்பிரைசஸ் ஶ்ரீலங்கா திட்டத்தினால் முன்னெடுக்கப்படும் வட்டி
சலுகையுடனான அரச கடன் திட்டத்தின் கீழ் இதுவரை 22,957 பேருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
அரச மற்றும் தனியார் வங்கிககளினூடாக முன்னெடுக்கப்படும் இந்தக் கடன் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடனின் மொத்த பெறுமதி 49,176 மில்லியன் ரூபாவாகும்.

என்டர்பிரைசஸ் ஶ்ரீலங்கா, அரச வட்டி சலுகையுடனான கடன் திட்டத்தின் கீழ் வட்ட நிவாரணம் மற்றும் 16 கடன் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த கடனின் முழுமையான வட்டி அல்லது வட்டியின் ஒரு பகுதியை கடன் பெறுநர் சார்பில் அரசாங்கம் செலுத்தவுள்ளமை சிறப்பம்சமாகும்.

அதற்கமைய, கடனுக்கான 13.5 வீத வட்டியில் 6.75 வீதத்தை அரசாங்கம் குறித்த வங்கிகளுக்கு செலுத்தவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

வரிச்சலுகை கடன்திட்டத்திற்காக 2018 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தினூடாக 5,300 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த கடன் திட்டத்திற்காக 3 மாதங்களுக்கு ஒரு தடவை அனைத்து வங்கிகள் மற்றும் அரச அதிகாரிகளுடன் அதன் முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடப்படுவதாகவும் நிதியமைச்சர் மங்கல சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

Previous Post

இலங்கையின் முதலாவது மாம்பழ உற்பத்தி வலயம்

Next Post

ரூபாவைக் காப்பாற்ற அரசாங்கம் தவறியுள்ளது

Next Post

ரூபாவைக் காப்பாற்ற அரசாங்கம் தவறியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

விம்பின்டன் ஒற்றையர் சம்பியன் பட்டங்களை லிண்டா, சின்னர் ஆகியோர் சுவீகரித்தனர்

விம்பின்டன் ஒற்றையர் சம்பியன் பட்டங்களை லிண்டா, சின்னர் ஆகியோர் சுவீகரித்தனர்

July 13, 2026
தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் இணைந்து செயற்பட இணக்கப்பாடு

தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் இணைந்து செயற்பட இணக்கப்பாடு

July 13, 2026
புதுக்குடியிருப்பில் கலப்பட மிளகாய்த்தூள் விற்பனை : வியாபாரிக்கு அபராதம்!

புதுக்குடியிருப்பில் கலப்பட மிளகாய்த்தூள் விற்பனை : வியாபாரிக்கு அபராதம்!

July 13, 2026
தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும் “நீதியின் ஓலம் 2” போராட்டம் ஆகஸ்ட் 14 ஆரம்பம் 

தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும் “நீதியின் ஓலம் 2” போராட்டம் ஆகஸ்ட் 14 ஆரம்பம் 

July 13, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures