Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கை இளைஞன் தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்..!!

September 2, 2018
in News, Politics, World
0
இலங்கை இளைஞன் தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்..!!

அவுஸ்ரேலியாவில் ஐ.எஸ் தீவிரவாதத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கையை சேர்ந்தவரின் தாக்குதல் இலக்குப் பட்டியல் தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அவரது பட்டியலில் அவுஸ்ரேலியாவின் முன்னாள் பிரதமர்கள் இருவர் இடம்பெற்றிருந்தனர் என்று அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

மொகமட் நிசாம்டீன் என்ற 25 வயதுடைய இலங்கை சேர்ந்த இளைஞன், சிட்னியில் கைது செய்யப்பட்டார்.

கலாநிதிப் படிப்புக்காக அவுஸ்ரேலியா சென்ற இவர் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் ஒப்பந்தகாரராக பணியாற்றி வந்தார்.

இவர் நேற்று கென்சிங்டனில், தீவிரவாத முறியடிப்பு கூட்டு பிரிவினால் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட இவருக்கு பிணை மறுக்கப்பட்டதுடன், விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவரது மடி கணினி இவர் தாக்குதல் இலக்குப் பட்டியல் ஒன்றை தயாரித்து வைத்திருந்தார் என்றும் அதில், அவுஸ்ரேலியாவில் பிரதமராக இருந்த மல்கம் ரேன்புல் மற்றும் முன்னாள் பிரதமரும், வெளிவிவகார அமைச்சராக இருந்தவருமான ஜூலி பிஷப் ஆகியோரின் பெயர்களும் அடங்கியுள்ளன என்று அவுஸ்ரேலிய பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.

சந்தேக நபர் தங்கியிருந்த வீட்டில் நடத்தப்பட்ட தேடுதலின் போது, ஒரு தொகுதி இலத்திரனியல் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன் இவரிடம் கண்டுபிடிக்கப்பட்ட குறிப்பேட்டில், இலக்கு வைக்கப்படக் கூடியவை எனக் கருதப்படும் சில இடங்களும் குறிக்கப்பட்டிருந்தன.

இவை சிட்னியில் முக்கியமான இடங்கள் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்ரேலியாவுக்குள் கல்வி நுழைவிசைவின் மூலம் பிரவேசித்த சந்தேக நபர் ஐஎஸ் தீவிரவாதிகளுடன் இணைந்திருக்கிறார் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே அவுஸ்ரேலியாவில் தீவிரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மொகமட் நிசாம்டீன், இலங்கை அமைச்சர் பைசர் முஸ்தபாவின் மருமகன் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Previous Post

சர்வதேச தெங்கு தினம்: நாடுமுழுவதும் பல்வேறு நிகழ்வுகள்

Next Post

வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையை உடன் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

Next Post
வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையை உடன் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையை உடன் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

விஜயின் கருத்தால் யாழ் மக்களுக்காக கொதித்தெழுந்த தேரர்

தமிழக முதல்வரிடம் யாழ் கடற்றொழிலாளர் அமைப்பு விடுத்துள்ள கோரிக்கை!

July 22, 2026
ஓய்வை அறிவித்தார் இலங்கையின் அதிவேக ஓட்ட வீரர் யுபுன் அபேகோன்!

ஓய்வை அறிவித்தார் இலங்கையின் அதிவேக ஓட்ட வீரர் யுபுன் அபேகோன்!

July 22, 2026
மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமல் ராஜபக்‌ஷ இந்தியா விஜயம் 

July 21, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் ; 795 சந்தேகநபர்கள் கைது!

July 21, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures