கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு தலா ரூ.16,000 நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வங்கி கணக்கில் நிவாரண தொகை வரவு வைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்