திருமுருகன் காந்தி மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸ் தேசத் துரோக வழக்குப்பதிவு செய்துள்ளது. ஐ.நா.சபை கூட்டத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பற்றி பேசியதற்கு வழக்கு தொடரப்பட்டுள்ளது. முன்னதாக : சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ் திருமுருகன் காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
