முல்லைப்பெரியாறு அணையில் மத்திய நீர்வள குழுமம் தெரிவித்த பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதை பற்றி பன்னிர்செல்வம் கூறியுள்ளார். மேலும் பேபி அணை, சிற்றணையை பராமரிக்க கேரள அரசு அனுமதி தரவில்லை என்றும் ஓ.பன்னிர்செல்வம் பேட்டியளித்துள்ளார்.