வெள்ளம் பாதித்த கேரளாவுக்கு 250 மின்மாற்றிகள், 40,000 மின்மீட்டர்கள்அனுப்பப்படும் என்று தங்கமணி கூறியுள்ளார். தேர்தலில் போட்டியிடாதவர்கள் பயந்துகொண்டு அதிமுகவை விமர்சிப்பதாக ராசிபுரத்தில் பேட்டியளித்துள்ளார். உள்ளாட்சி தேர்தல் எப்போது வந்தாலும் 100 சதவிகிதம் வெற்றி பெறுவோம் என்று அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

