சாவகச்சேரி மீசாலை ஐயா கடையடி சந்திப்பகுதியில் இன்று பிற்பகல் விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நேர் எதிரே வந்த காரும்-மோட்டார் சைக்கிளுமே் மோதியதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.இதில் எவதுவும் ஏற்படவில்லை.
சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.