Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிசுவை தேவாலயத்தில் விட்டுச் சென்ற பெற்றோர்!!

June 3, 2018
in News, World
0

நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் கேளிக்கை பொருளாகி விடுவோம் என்று அஞ்சிப் பெற்ற குழந்தையை தேவாலயத்தில் விட்டுச் சென்றனர் பெற்றோர்.

கேரளா திருச்சூரை சேர்ந்தவர் பிட்டோ. இவரின் மனைவி பிரபிதா. இவர்களுக்குத் திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் மீண்டும் பிரபிதா கர்ப்பமாகியுள்ளார். பிரசவத்துக்காக திரூசூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு குழந்தையும் நல்ல படியாக பிறந்துள்ளது. இதனையடுத்து, மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த பிரபிதா மற்றும் அவரது கணவர் பிட்டோ ஆகிய இருவரும் வீட்டுக்குச் செல்லாமல் நேரடியாக எடப்பள்ளியில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஃபோரேன் தேவாலயத்துக்குச் சென்றுள்ளனர். இரவு 8.15 மணியளவில் தேவாலயத்தில் தாங்கள் பெற்றெடுத்த குழந்தையை வைத்துவிட்டு யாரும் பார்க்காதவாறு அங்கிருந்து விரைந்து சென்று விட்டனர்.குழந்தை அழும் சத்தம் கேட்டு, தேவாலயத்தின் காவலர் ஓடிவந்துள்ளார். குழந்தையைக் கண்டவர் திகைத்துப் போய், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்தார். தேவாலயத்துக்கு விரைந்து வந்த பொலிஸார் குழந்தையை மீட்டெடுத்து, அங்குள்ள சிசிடிவி கமராவை ஆய்வு செய்துள்ளனர்.

அதில், `பிட்டோ மற்றும் பிரபிதா ஆகியோர் குழந்தையை தேவாலயத்தில் வைத்துச் செல்லும் காட்சியும், பிட்டோ குழந்தையின் நெற்றியில் முத்தமிட்டு கவனமாக வாயிற்படியில் வைக்கும் காட்சியும் பதிவாகியிருந்தது. இதனையடுத்து, பிட்டோ மீது வழக்குப் பதிவு செய்த பொலிஸார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

விசரணையில் அவர் கூறியதாவது, `எங்களுக்குத் திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், மீண்டும் எனது மனைவி கர்ப்பமானாள். நான்காவது குழந்தைக்கு தாயாகும் என் மனைவியையும், என்னையும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஏளனமாகப் பார்த்து கேளி செய்வார்கள். அவர்களின் விமர்சன வலையத்துக்குள் சிக்கிக் கொள்வோம் என அஞ்சினோம். அதனாலேயே, குழந்தையைத் தேவாலயத்தில் விட்டுச் சென்று விடலாம் எனத் தீர்மானித்தோம்’ எனத் தெரிவித்தார்.

Previous Post

கருணாநிதிக்கு இன்று 95 ஆவது பிறந்த தினம்

Next Post

வானூர்தியில் மதுபோதையில் கலாட்டா : மொத்த பயணிகளும் வெளியேறிய சம்பவம்

Next Post

வானூர்தியில் மதுபோதையில் கலாட்டா : மொத்த பயணிகளும் வெளியேறிய சம்பவம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

விம்பின்டன் ஒற்றையர் சம்பியன் பட்டங்களை லிண்டா, சின்னர் ஆகியோர் சுவீகரித்தனர்

விம்பின்டன் ஒற்றையர் சம்பியன் பட்டங்களை லிண்டா, சின்னர் ஆகியோர் சுவீகரித்தனர்

July 13, 2026
தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் இணைந்து செயற்பட இணக்கப்பாடு

தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் இணைந்து செயற்பட இணக்கப்பாடு

July 13, 2026
புதுக்குடியிருப்பில் கலப்பட மிளகாய்த்தூள் விற்பனை : வியாபாரிக்கு அபராதம்!

புதுக்குடியிருப்பில் கலப்பட மிளகாய்த்தூள் விற்பனை : வியாபாரிக்கு அபராதம்!

July 13, 2026
தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும் “நீதியின் ஓலம் 2” போராட்டம் ஆகஸ்ட் 14 ஆரம்பம் 

தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும் “நீதியின் ஓலம் 2” போராட்டம் ஆகஸ்ட் 14 ஆரம்பம் 

July 13, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures