Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம்!!

May 30, 2018
in News, Politics, World
0

யாழ்ப்­பா­ணத்­தில் இருந்து வெளி­வ­ரும் பத்­தி­ரி­கை­யின் விநி­யோக அதி­காரி தாக்­கப்­பட்­ட­மை­யைக் கண்­டித்­தும், குற்­ற­வா­ளி­களை நீதி முன் நிறுத்­தக் கோரி­யும் யாழ்ப்­பா­ணத்­தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

யாழ்ப்­பாண ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்ள இந்த ஆர்ப்­பாட்­டம் யாழ்ப்பாணம் மையப் பேருந்து நிலை­யம் முன்­பாக இடம்­பெற்று வருகிறது.

ஆர்ப்­பாட்­டத்தில் அர­சி­யல் கட்­சி­கள், பொது அமைப்­புக்­கள் உட்படப் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

Previous Post

அலோசியசிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டவர்கள் 118 பேரின் பட்டியல்

Next Post

நீர் வழங்கல் சபை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

Next Post

நீர் வழங்கல் சபை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures