Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் மின்னல் தாக்கம்

May 24, 2018
in News, Politics, World
0

யாழ்ப்­பா­ணத்­தில் நேற்­று­க் கா­லை­யி­லி­ருந்து மதி­யம் வரை­யில் தொடர்ச்­சி­யாக மழை பெய்­த­து­டன், கடும் இடி­யு­டன் கூடிய மின்­னல் தாக்­க­மும் காணப்­பட்­டது. இத­னால் கீரி­மலை நகு­லேஸ்­வ­ரர் ஆல­யத்­தின் கோபு­ரம், சாவ­கச்­சேரி மக­ளிர் கல்­லூ­ரி­யின் மின்­ஆளி என்­ப­ன­வும் சேத­ம­டைந்­தது.

இருப்­பி­னும் தெய்­வா­தீ­ன­மாக எந்­த­வொரு உயி­ரி­ழப்­பும் ஏற்­ப­ட­வில்லை. சாவ­கச்­சேரி மக­ளிர் கல்­லூரி, நுணா­வில், சப்­பச்­சி­மா­வடி மற்­றும் கீரி­மலை பிர­தே­சங்­களே நேற்று மின்­னத் தாக்­கு­த­லுக்கு இலக்­கா­கின.

சாவ­கச்­சேரி மக­ளிர் கல்­லூ­ரி­யில் அமைக்­கப்­பட்ட கணினி அறை, நூல­கம் உள்­ளிட்ட வகுப்­ப­றைத் தொகு­திக் கட்­ட­டத்­துக்கு தனி­யாக மின்­ஆளி பொருத்­தப்­பட்­டுள்­ளது. மின்­னல் தாக்­கத்­தி­னால் மின்­ஆளி தீப்­பி­டித்து எரிந்­தது. ஒரே புகை மண்­ட­ல­மாக அந்­தப் பகுதி காணப்­பட்­டது.இலங்கை மின்­சார சபை­யி­ன­ருக்கு உட­ன­டி­யாக அறி­விக்­கப்­பட்­டது. மின் இணைப்பை அவர்­கள் துண்­டித்­த­னர். மின்­னல் தாக்­கு­த­லால் மாண­வி­கள் அச்­ச­ம­டைந்­த­னர். வர­லாற்­றுச் சிறப்பு மிக்க கீரி­மலை நகு­லேஸ்­வ­ரர் ஆலய இராஜ கோபு­ரத்­தின் ஒரு பகுதி மின்­னல் தாக்­கு­த­லி­னால் சேதத்­துக்­குள்­ளா­கி­யுள்­ளது.

108 அடி உய­ர­மான இந்­தக் கோபு­ரம் கட்­டு­மா­னப்­ப­ணி­கள் நிறை­வ­டைந்­துள்ள நிலை­யி­லேயே இந்­தச் சம்­ப­வம் இடம்­பெற்­றுள்­ளது.

இதே­வேளை வடக்­கில் முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில், கடும் காற்று மற்­றும் மின்­னல் தாக்­கு­தல் கார­ண­மாக 22 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 71 பேர் பாதிப்­ப­டைந்­துள்­ள­னர். வவு­னியா மாவட்­டத்­தில் கடும் காற்­றுக் கார­ண­மாக 7 வீடு­கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளன.

Previous Post

மழை நீடிக்­கும் சாத்­தி­யம்!!

Next Post

முன்­னாள் போராளி வீட்­டி­லி­ருந்து எடுக்கப்பட்ட கருவி !!

Next Post

முன்­னாள் போராளி வீட்­டி­லி­ருந்து எடுக்கப்பட்ட கருவி !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures