Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் 3டி படம்

May 3, 2018
in Cinema
0

ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்த ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன், அப்படத்தின் வணிக வெற்றியைத் தொடர்ந்து சிம்பு நடித்த ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை இயக்கினார்.

அந்தப் படம் படுதோல்வி அடைந்தது மட்டுமல்ல, ஆதிக் ரவிச்சந்திரனின் எதிர்காலத்தையும் காலி பண்ணிவிட்டது. இதனால் படம் இயக்கும் வாய்ப்பு இல்லாமல் மன உளைச்சலில் இருந்தார். இந்நிலையில் அவரை அழைத்து பட வாய்ப்பு கொடுத்தார் ஜி.வி.பிரகாஷ்.

3டி படமாக உருவாகி வரும் இந்த படத்தில் தனுஷுடன் ‘அநேகன்’ படத்தில் கதாநாயகியாக நடித்த அமீரா தஸ்தர் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட இப்படத்தில் இப்போது சஞ்சிதா ஷெட்டி, சோனியா அகர்வால் என மேலும் இரண்டு கதாநாயகிகள் இணைந்துள்ளனர்.

இவர்களுடன் ஆனந்தராஜ், விடிவி கணேஷ், யோகி பாபு ஆகியோரும் நடிக்கின்றனர்.

‘கவண்” படத்திற்கு ஒளிப்பதிவு செய்த அபிநந்தன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். சுந்தர் சி இயக்கிய ‘அரண்மனை’ படத்தை தயாரித்தவர்களில் ஒருவரான தினேஷ் கார்த்திக் இந்த படத்தை தயாரிக்கிறார். ஃபாண்டசி லவ் ஸ்டோரியாக உருவாகும் இந்த 3டி படத்தில் ‘2.0’ படத்தில் பணிபுரியும் 3டி தொழில்நுட்ப கலைஞர்கள் சிலர் பணியாற்றுகிறார்கள். ஊட்டியில் நடந்த படப்பிடிப்பை தொடர்ந்து அடுத்து சென்னை மற்றும் காரைக்குடியில் இப்படத்தின் படப்பிடிப்புகள் நடக்கவிருக்கிறது.

Previous Post

ஹீரோயினை கன்னத்தில் அறைந்த இயக்குனர்

Next Post

200 தியேட்டர்களில் அல்லு அர்ஜூன் படம்

Next Post

200 தியேட்டர்களில் அல்லு அர்ஜூன் படம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தமிழ்தேசியத்தின் எழுச்சியாக Tamils Day… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

தமிழ்தேசியத்தின் எழுச்சியாக Tamils Day… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

July 22, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

மது அருந்தி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட டேவிட் வோர்னர்

July 22, 2026
மு.க.ஸ்டாலினை சந்தித்தார் எம்.ஏ. சுமந்திரன்   

மு.க.ஸ்டாலினை சந்தித்தார் எம்.ஏ. சுமந்திரன்   

July 22, 2026
நீங்கள் தந்தது காகிதம் அல்ல | எனது உள்ளத்தால் ஏற்கிறேன் என கூறிய ஐரோப்பிய துதுவர் கார்மென் மேரேனா

நீங்கள் தந்தது காகிதம் அல்ல | எனது உள்ளத்தால் ஏற்கிறேன் என கூறிய ஐரோப்பிய துதுவர் கார்மென் மேரேனா

July 22, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures