Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கை இராணுவ தளபதி மலேசியா இராணுவ பிரதாணிகளை சந்தித்து கலந்துரையாடல்

April 23, 2018
in News, Politics, World
0

மலேசியா கோலலம்பூரில் நடைப் பெற்ற 16 ஆவது பாதுகாப்பு சேவை ஆசியா கண்காட்ச்சி 2018 க்கான தேசிய மாநாட்டில் கலந்து கொண்ட இலங்கை இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்கள் மலேசியா இராணுவ பிரதாணி ஜெனரல் டாட்டோ ஸ்ரீ சுல்கிபல் பின் ஹஜ் கசிம் அவர்களை மலேசியா கோலலம்பூரில் சந்தித்தார்.

இச் சந்திப்பில் இலங்கை இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக மற்றும் மலேசியா இராணுவ பிரதாணி ஜெனரல் டாட்டோ ஸ்ரீ சுல்கிபல் பின் ஹஜ் கசிம் இருவரும் கலகலப்பாக கலந்துரையாடும் போது 2018′ க்காக இராணுவத்தின் வருடாந்த பிரதான நிகழ்வான ‘கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்குக்கு பங்கேற்க அழைத்ததுடன் இலங்கை பயங்கரவாதத்தின் மீதான தாக்குதல்களுக்கு மலேசியா இராணுவம் முழு ஒத்துழைப்பு வழங்கியது பற்றி கலந்துரையாடப்பட்டனர். இது தொடர்பான அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்கான சந்தர்ப்பத்தை மலேசியா இராணுவம் ஏற்படுத்தி கொடுத்தது.

இச் சந்திப்பில் இருவருக்குமிடையேயான கலந்துரையாடலில் இலங்கை இராணுவத் பயிற்சி திட்டங்களின் முக்கியத்துவத்தையும் இலங்கை இராணுவத் தளபதி சுட்டிக்காட்டினார். சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ள இலங்கை இராணுவத்தின் ‘கொம்மரன்ட் ஸ்ட்ரைக்’ (கூட்டுப்படைப் பயற்சி ) போன்ற இராணுவ பயிற்சிகளை மேற்கோளிட்டு இலங்கை இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்கள் எதிர்காலத்தில் இந்தத் படையினர்களை அனுப்புவதற்காக மலேசியப் பிரதிநிதிகளை கேட்டுக் கொண்டார். இரு தளபதிகளுக்கிடையில் நீண்டகாலமாக படைகளுக்குப் பயன் தரும் மற்ற பயிற்சி அம்சங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டனர்.

இரு பிரதாணிகளுக்கும் இடையில் இச் சந்திப்பை நினைவு கூரும் வகையில நினைவு சின்னங்கள் பரிமாரப்பட்டன.

Previous Post

கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு சம்பவங்களில் 6 பேர் பலி

Next Post

தமிழரின் உடலில் கலந்திருப்பது சிங்கள இரத்தம்

Next Post

தமிழரின் உடலில் கலந்திருப்பது சிங்கள இரத்தம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்: முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் பணிந்தது இலங்கை

மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்: முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் பணிந்தது இலங்கை

July 23, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

யாழ். மந்திரிமனை, சங்கிலியன் தோரண வாயிலை பாதுகாக்கும் நடவடிக்கையில் கவனம் – அமைச்சர் சுனில் செனவி 

July 23, 2026
யாழ். நூலகத்திற்கு சென்ற புத்த சாசன அமைச்சர்

யாழ். நூலகத்திற்கு சென்ற புத்த சாசன அமைச்சர்

July 23, 2026
முல்லைத்தீவில் விளையாட்டுக் கட்டடத்தொகுதி தேவை – ரவிகரனால் தீர்மானம் முன்வைப்பு

எம்மீதான அடக்குமுறையே சமஷ்டியைக் கோரியது, தனி ஈழத்தையும் தீர்வாக்கியது | ரவிகரன்

July 23, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures