தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான கணேஸ் வெங்கட்ராமன் மற்றும் அவரது மனைவி நிஷா ஆகியோர் இன்று யாழ்ப்பாணம் வந்துள்ளனர். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் முன் புகைப்படம் எடுத்து கணேஷ் தனது பேஸ்வுக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.