Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆலயங்களில் ஒலிபெருக்கிகளால் மக்கள் அவலம்

April 6, 2018
in News, Politics, World
0

அதி­காலை வேளையி­லேயே ஒலி­பெ­ருக்­கி­யின் உத­வி­யு­டன் பக்­திப் பாடல்­கள் ஒலிக்­க­வி­டப்படு­வ­தால், அய­லில் உள்­ள­வர்­கள் அசௌ­க­ரி­யங்­களை எதிர்கொள்­கின்­ற­னர்.

மேலும் இர­வி­லும் வெகு நேரம் வரை இந்­தச் செயற்­பாடு தொடர்­வ­தால் மாண­வர்­கள் தமது கல்­வி­யைத் தொடர முடி­யாது அவ­லப்­ப­டு­கின்­ற­னர்.

நோயா­ளர்­க­ளும், முதி­ய­வர்­களும், சிறு­வ­ய­துப் பால­கர்­க­ளும் அமை­தியை இழந்து தவிக்­கின்­ற­னர்.

வேத மந்­தி­ரங்­க­ளும், மேளக்­கச்­சே­ரி­க­ளும் கூட ஒலி­பெ­ருக்­கி­யூ­டா­கப் பெரும் சத்­த­மாக ஒலிக்க விடப்­ப­டு­வ­தை­யும் காண­மு­டி­கின்­றது.

இத­னால் ஆல­யங்­கள் மீது வெறுப்­பு  ஏற்­ப­டு­கின்­றது. இந்த நிலை உட­ன­டி­யாக மாற வேண்­டும். சக­ல­தை­யும் ஆலய வளா­கத்­தி­னுள் அடக்­கிக் கொள்­வதே சிறந்­தது என மக்கள் வடக்கு ஆலையை பரிபாலகர்கள் மீது குற்றம் சுமத்தியுள்ளனர்

Previous Post

வலைகள் வழங்கப்படாமை : தென்மராட்சி கடற்றொழிலாளர்கள் குற்றஞ்சாட்டு

Next Post

புதிய அர­சியல் உரு­வாக்­கும் நட­வ­டிக்­கை­கள் மீண்­டும்!!

Next Post

புதிய அர­சியல் உரு­வாக்­கும் நட­வ­டிக்­கை­கள் மீண்­டும்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures