கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் யாழ் மாணவி தேசிய ரீதியில் முதலிடம் பிடித்துள்ளார்.
யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியை சேர்ந்த மிருனி சுரேஷ்குமார் என்ற மாணவியே அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்துள்ளார்.
எதிர்காலத்தில் தான் ஒரு வைத்தியராக மாறி வடமாகாணத்தில் சேவையாற்ற வேண்டும் என மாணவி மிருனி தெரிவித்துள்ளார்