Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உறுப்­பி­னர்­க­ளின் பெயர்­களை உள்­ள­டக்­கிய அர­சி­தழ் 9ஆம் திக­தி­யி­டப்­பட்டே வெளி­யா­கும்

March 16, 2018
in News, Politics, World
0

உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்குத் தெரிவு செய்­யப்­பட்­டுள்ள உறுப்­பி­னர்­க­ளின் பெயர்­களை உள்­ள­டக்­கிய அர­சி­தழ் 9ஆம் திக­தி­யி­டப்­பட்டே வெளி­யா­கும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

உள்­ளூ­ராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்­யப்­பட்­டுள்ள உறுப்­பி­னர்­க­ளின் பெயர்­கள் கடந்த 9ஆம் திகதி அர­சி­த­ழில் வெளி­யா­கும் என்று தேர்­தல்­கள் ஆணைக்­கு­ழு­வின் தவி­சா­ளர் மகிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்­தி­ருந்­தார்.
இருப்­பி­னும் நேற்று வரை­யில் அர­சி­தழ் வெளி­யா­க­வில்லை.

ஆனா­லும், உள்­ளூ­ராட்சி ஆணை­யா­ளர்­க­ளுக்கு தெரிவு செய்­யப்­பட்­டுள்ள உறுப்­பி­னர்­க­ளின் பெயர்­களை உள்­ள­டக்­கிய விப­ரங்­கள் தேர்­தல்­கள் திணைக்­க­ளத்­தி­னால் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது. அதில், உறுப்­பி­னர்­க­ளின் பெயர்­களை உள்­ள­டக்­கிய அர­சி­தழ் 9ஆம் திகதி வெளி­யி­டப்­பட்­டுள்­ள­தா­கவே குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

Previous Post

இலங்­கை­யின் இறை­யாண்­மையை மீறும் வகை­யில் ஐ.நா.செயற்படுகிறது

Next Post

முத­லா­வது சபை அமர்­வுக்­கு­ரிய கடி­தங்கள் அனுப்பிவைப்பு

Next Post

முத­லா­வது சபை அமர்­வுக்­கு­ரிய கடி­தங்கள் அனுப்பிவைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures