Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முத­லா­வது சபை அமர்வு எதிர்­வ­ரும் 20 ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்­ளது

March 16, 2018
in News, Politics, Uncategorized, World
0

உள்­ளூ­ராட்சி ஆணை­யா­ளர் தலை­மை­யில் முத­லா­வது சபை அமர்வு ஆரம்­பிக்­கப்­ப­டாத சபை­கள் எதிர்­வ­ரும் 20 ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்­ளன.

யாழ்ப்­பா­ணத்­தில் ஊர்­கா­வற் றுறைப் பிர­தேச சபை, கிளி­நொச்­சி­யில் பூந­கரி பிர­தேச சபை, முல்­லைத்­தீ­வில் புதுக்­கு­டி­யி­ருப்பு பிரதே சபை, வவு­னி­யா­வில் வவு­னியா தெற்கு சிங்­க­ளப் பிர­தேச சபை என்­ப­னவே 20ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்­ளன.

பூந­கரி, புதுக்­கு­டி­யி­ருப்பு பிர­தேச சபை­க­ளில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பும், ஊர்­கா­வற்­து­றைப் பிரதே சபை­யில் ஈ.பி.டி.பியும், வவு­னியா தெற்கு சிங்­க­ளப் பிரதே சபை­யில் சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­ன­ணி­யும் ஆட்சி அமைக்­க­வுள்­ளன.

மேற்­படி அர­சி­யல் கட்­சி­கள் குறித்த சபை­க­ளின் மொத்த ஆச­னங்­க­ளில் 50 வீதம் அல்­லது அதற்கு மேல­தி­க­மா­கப் பெற்­றுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.
இந்­தச் சபை­க­ளின் முத­லா­வது அமர்வு, மேற்­படி கட்­சி­க­ளின் செய­லர்­க­ளால் பெயர் குறிக்­கப்­பட்ட தவி­சா­ளர் தலை­மை­யில் இடம்­பெ­றும்.

Previous Post

நாட்டில் இன ரீதியான பாடசாலைகள் வேண்டாம் !!

Next Post

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் விருதுவிழா

Next Post

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் விருதுவிழா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures