கண்டியில் ஏற்பட்டுள்ள வன்முறையைத் தடுக்க மேலதிகமாக 2000 இராணுவத்தினர் தேவையாகுமென பாதுகாப்புத் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் இத்தகவலைத் தெரிவித்துள்ளதாக ஆசாத் சாலி குறிப்பிட்டுள்ளார்.