Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்

February 2, 2018
in News, Politics, World
0
முச்சக்கர வண்டி உரிமையாளர்கள்  கிளிநொச்சியில்  கவனயீர்ப்பு போராட்டம்

கிளிநொச்சி மாவட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் இன்று(02) கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இன்று (02) காலை ஏ9 பிரதான வீதியில் கிளி நொச்சி கந்தசுவாதி ஆலய முன்றலில் ஆரம்பித்து கரைச்சி பிரதேச சபை வரை நூற்றுக்கும் மேற்பட்ட முச்சக்கர வண்டிகள் ஊர்வலமாக பயணித்து கரைச்சி பிரதேச சபையின் செயலாளருக்க எதிராக தங்களின் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கரைச்சி பிரதேச சபை செயலாளரே எமக்கான அடிப்படை உரிமைகளில் ஆதிக்கம் செலுத்தாதே, நிலவாடகை அடிப்படை பிரச்சினை சீர்செய்யப்படவில்லை, வருடாந்த வாடகை 3600 ரூபாவை 1200 ரூபாவாக குறைக்கவும், முச்சக்கர வண்டி உரிமையாளர்களை தரக்குறைவாக கருதாதே, உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருத்தினர்.

அத்தோடு கிளிநொச்சியில் உள்ள தரிப்பிடங்களுக்கு மேலதிகமாக முச்சக்கர வண்டிகள் இருப்பதனால் நாளாந்தம் வருமானம் 400 ரூபா முதல் ஆயிரம் ரூபா வரையே கிடைக்கப்பெறுகிறது இதனால் பல முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் தங்களின் தொழிலை கைவிட்டு கூலி வேலைகளில் ஈடுப்பட்டு வருகின்றனர் எனவே எமது இவ்வாறான நிலைமைகளை கருத்தில் கொண்டு கரைச்சி பிரதேச சபையின் செயலாளர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் ஆனால் அவர் எங்களுக்கு எதிரான வகையில் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார் எனவும் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இவர்கள் தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜரை வடக்கு மாகாண முதலமைச்சர், வடக்கு ஆளுநர், கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர், கிளிநொச்சி உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கரைச்சி பிரதேச சபையின் செயலாளர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Previous Post

இலங்கையில் மனிதாபிமானமிக்க நபர் : பிபிசி உலக சேவை செய்தி

Next Post

கச்சத்தீவு திருவிழா 9000 பக்தர்கள் பங்கேற்பு

Next Post

கச்சத்தீவு திருவிழா 9000 பக்தர்கள் பங்கேற்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

குஜராத் டைட்டன்ஸை சகல துறைகளிலும் விஞ்சிய  றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு  சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது 

குஜராத் டைட்டன்ஸை சகல துறைகளிலும் விஞ்சிய  றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு  சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது 

June 1, 2026
சென்னையில் கொடூரம்: களியாட்ட விடுதி தகராறில் கார் மோதி இலங்கைத் தமிழ் அகதிப் பெண் உயிரிழப்பு!

சென்னையில் கொடூரம்: களியாட்ட விடுதி தகராறில் கார் மோதி இலங்கைத் தமிழ் அகதிப் பெண் உயிரிழப்பு!

June 1, 2026
சிறுமி பாலியல் பலாத்காரம்! பிணையில் சென்ற பல்லேகம ஹேமரதன தேரர்

தேரருக்கு பிணை வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

June 1, 2026
பௌத்த பிக்குகள் தொடர்பான விவகாரங்களுக்கு சங்க நீதிமன்றம் அவசியம் – ஞானசார தேரர்

பௌத்த பிக்குகள் தொடர்பான விவகாரங்களுக்கு சங்க நீதிமன்றம் அவசியம் – ஞானசார தேரர்

June 1, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures