Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

சிந்து 2வது இடம்: பைனலில் போராடி தோல்வி

December 17, 2017
in Sports
0

உலக சூப்பர் சீரிஸ் பைனல்ஸ் பாட்மின்டன் பைனலில் போராடி தோல்வியடைந்த இந்திய வீராங்கனை சிந்து 2வது இடம் பிடித்தார்.துபாயில், உலக சூப்பர் சீரிஸ் பைனல்ஸ் பாட்மின்டன் தொடர் நடந்தது.

இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், உலகின் ‘நம்பர்-3’ இந்தியாவின் சிந்து, 2வது இடத்தில் உள்ள ஜப்பானின் அகானே யமாகுசி மோதினர். இதில் ஒரு மணி நேரம், 34 நிமிடம் வரை நீடித்த போட்டியில், சிந்து 21-15, 12-21, 19-21 என்ற கணக்கில் போராடி தோல்வியடைந்து 2வது இடம் பிடித்தார்.

Previous Post

பரீட்சை எழுதிய நிலையிலேயே குழந்தை பெற்ற மாணவி!

Next Post

மக்ரோனிற்கு அதிகரிக்கும் மக்கள் செல்வாக்கு!!

Next Post

மக்ரோனிற்கு அதிகரிக்கும் மக்கள் செல்வாக்கு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures