Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பசுக்கன்றுடன் பாலியல், உறவு கொண்ட இளைஞர்

December 16, 2017
in News
0
பசுக்கன்றுடன் பாலியல், உறவு கொண்ட இளைஞர்

பிறந்து மூன்று மாதங்­க­ளே­யான பசுக் கன்­றுடன் உட­லு­றவு கொண்ட இளைஞர் ஒருவர் தொடர்பில் முறைப்­பாடு கிடைத்­துள்­ள­தாக கடு­வன பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

மூன்று மாத பசுக்­கன்றின் கால்­களை மரத்தில் கட்டி, அத­னுடன் மேற்­படி இளைஞன் பாலியல் உறவில் ஈடு­பட்­டுள்­ள­தாக முறைப்­பாட்டில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தன்­வீட்டுப் பசுக்­கன்று இரவு நேரத்தில் தனது வீட்­டுக்கு அண்­மித்­த­தா­க­வுள்ள வீடொன்றின் வேலியில் கட்­டப்­பட்­டி­ருப்­பதை அவ­தா­னித்த அதன் உரி­மை­யாளர், அங்கு சென்­றுள்ளார்.

அதன்­போது, இளைஞர் ஒருவர் பசுக்­கன்­றுடன் இயற்­கைக்கு மாறான வகையில் உட­லு­றவு கொள்­வதை அவ­தா­னித்­துள்ளார். இத­னை­ய­டுத்து, அந்­ந­ப­ரி­ட­மி­ருந்து அதனை மீட்ட உரி­மை­யாளர் சம்பவம் தொடர்பில் கடுவன பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

Previous Post

ஸ்ரீயானி விஜேவிக்ரமவுக்கு எதிராக கட்சி சட்ட நடவடிக்கை

Next Post

வீடற்ற மனிதன் செய்த செயல்: குவியும் பாராட்டு

Next Post
வீடற்ற மனிதன் செய்த செயல்: குவியும் பாராட்டு

வீடற்ற மனிதன் செய்த செயல்: குவியும் பாராட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures