எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தல்களில் ஐக்கயி தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடவுள்ள ஜாதிக்க ஹெல உறுமய சார்பில் 152 பேர் தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.
இந்த தகவலை ஹெல உறுமய கட்சி உறுதிப்படுத்தியுள்ளது.