நாளை மற்றும் நாளை மறுதினம் (5 மற்றும் 6ம் திகதி) பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வுகூறியுள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றார்கள்.அத்துடன் பொது மக்களும் அவதானத்துடன் இருக்குமாறும் அறிவித்தல் விடுத்துள்ளார்.