எரிபொருள் விநியோகம் தொடர்பில் பிரச்சினைகள் அல்லது முறைப்பாடுகள் காணப்படுமாயின் அதனை அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம் ஒன்றை பெட்ரோலிய வளங்கள் அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்கமைய, 0115 455 130 என்ற இலக்கத்திற்கு அறிவிக்கமுடியும்.