Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

திருகோணமலை இந்துக் கல்லூரிக்கு அண்மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் ஊடக அறிக்கை.

November 15, 2017
in News, Politics
0
திருகோணமலை இந்துக் கல்லூரிக்கு அண்மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் ஊடக அறிக்கை.

தமிழர்கள் மீது இனவாதத்தை திணிக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகளைக் கண்டிக்கின்றோம்.
இலங்கை பல்லின மக்கள் சேர்ந்து வாழும் ஓரு சுதந்திர நாடு. இங்கு ஒரு இனம் இன்னொரு இனத்தின் மீது தனது ஆதிக்கத்தை செலுத்த முனைந்ததன் விளைவே கோர யுத்தமும், ஈடு செய்ய முடியாத இழப்பும் என்பதை இந்நாட்டில் வாழும் ஒவ்வொரு குடிமகனும் மறந்திருக்க வாய்ப்பில்லை.
காணாமல் ஆக்கப்பட்டோர், பல்லாண்டுகளாக சிறையில் வாடுவோர், சொந்த நிலத்தில் குடியேற முடியாதோர், இன்னும் எத்தனையோ யுத்த வடுக்கள் இன்னமும் அழியாத நிலையில் அன்றாட வாழ்வை பெரும் சிரமத்துடன் தமிழ் மக்கள் சுமந்து கொண்டே பயணிக்கின்றனர். நாட்டில் நல்லாட்சி நிலவுகிறது என்று சொன்னாலும் அதனை நுகர முடியாதவர்களாகவே தமிழர்கள் காணப்படுகின்றனர்.
இவ்வாறிருக்க “வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவது” போல் கிழக்கில் தமிழர்களின் நிலை காணப்படுகின்றது. யுத்தகாலத்தில் விலாங்கு மீன்களாக இருந்த முஸ்லிம் அரசியல் வாதிகள் இப்போது நச்சுப் பாம்புகளாக தமது சுய உருவத்தை காட்டி இனவாத விசத்தை கக்குகின்றனர்.
முஸ்லிம் அரசியல் தலைவர்கள் வெளியிடும் அறிக்கைகளும் செயற்படுகளும் கட்டுக்கடங்காத இனவாதத்தை கொட்டுவதாக உள்ளது. தமது சுய அரசியல் இலாபத்திற்காக இனவாதத்தை மூட்டி அதில் குளிர் காய எத்தனிக்கின்றனர். சமாதானத்தையும் சக வாழ்வையும் விரும்பும் எந்தவொரு தரப்பும் இதற்கு எதிராக குரல் கொடுத்ததாக இதுவரை பதிவாகவில்லை. ஏன் நல்லாட்சி அரசும் இந்த விசப்பாம்புகளுக்கு பால் வார்க்கின்றதா? எனும் சந்தேகம் பொது மக்கள் மத்தியில் எழுகின்றது.
இது ஒருபோதும் நாட்டில் நல்ல மாற்றத்தைத் தராது என்பதுடன் பாரிய தாக்கத்தையும் ஏற்படுத்தும். என்பதை முஸ்லிம் தலைவர்கள் நினைவில் கொள்ளவேண்டும்.
தமிழர்களுக்கு அழிவும் இழப்பும் புதிதான ஒன்றல்ல “இரத்த ஆற்றில் நீந்தி வந்தவர்களே” என்பதை முஸ்லிம் இனவாத அரசியல் வாதிகள் மறந்தது எவருக்கும் அனுகூலம் தராது.
எனவே இனங்களுக்கிடையேயான குரோதத்தைத் தூண்டும்
முஸ்லிம் அரசியல் வாதிகளே!
• தமிழர்களுடைய பூர்விக நிலங்களை அபகரித்தல் ஆக்கிரமிப்புச் செய்தல் என்பவற்றை உடன் நிறுத்தவேண்டுமென வலியுத்தப்படுகிறீர்கள்.
• இந்து, கிறிஸ்தவ, புத்த வழிபாட்டுத்தலங்களை இஸ்லாமிய பள்ளிகளாக மாற்றும் ஈனச்செயலை உடன் நிறுத்தவேண்டும்.
• இந்து கலாச்சாரம் பேணும் நிறுவனங்களில் இஸ்லாமிய கலாச்சாரத்தை திணிக்கும் எண்ணம் எழவே கூடாது என எச்சரிக்கின்றோம்.
• குற்றவாளிகள் என்று தெரிந்தும் முஸ்லிம் எனும் ஒரே காரணத்தால் சட்டத்தை ஏமாற்றும் காட்டுமிராண்டித்தனத்தை வன்மையாக எதிர்க்கின்றோம்.
• ஏழ்மையினையும் சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தி மதமாற்றத்தை செய்யும் நயவஞ்சக செயலை ஊக்குவிப்பதை உடன் நிறுத்தவேண்டும்.
இது போன்ற இனக்குரோதத்தை ஏற்படுத்தும் ஈனச்செயல்களில் எதிர் காலத்தில் ஈடுபடமாட்டீர்கள் என எதிர்பார்கின்றோம்.
இது வழமையான அரசியல் அறிக்கை அல்ல.
இனவாத்த்தி்ற்கு எதிராக எழுச்சிகொண்ட இளைஞர்களின் எச்சரிக்கை.
வன்முறையை விரும்பாத
இராவண சேனை மற்றும்.
திருகோணமலை தமிழ் இளைஞர்கள்.

Previous Post

ரஜினி, கமலுக்கு சிறப்பு விருதுகள்

Next Post

26 வருடங்களின் பின்னர் தனது இலங்கை தாயை சந்தித்த பிரித்தானிய பெண்

Next Post
26 வருடங்களின் பின்னர் தனது இலங்கை தாயை சந்தித்த பிரித்தானிய பெண்

26 வருடங்களின் பின்னர் தனது இலங்கை தாயை சந்தித்த பிரித்தானிய பெண்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures