Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரோஹிங்யா அகதிகள் விவகாரம் – தேரருக்கு பிணை.!

November 13, 2017
in News, Politics
0

சிங்கள ஜாதிக்க பலவேகவின் செயலாளர் அரம்பேபொல ரத்னசார தேரருக்கு இன்று -13- பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
கல்கிசைப் பிரதேசத்தில் மியன்மார் ரோஹிங்யா அகதிகளை தங்க வைத்திருந்த வீட்டுக்கு முன்பாக கலகம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.
குறித்த வழக்கு இன்று -13 கல்கிசை நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்ற நிலையில இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Previous Post

முஸ்லிம்களுடன் இணைந்து வாழவே விரும்புகிறோம் – குஞ்சித்தம்பி ஏகாம்பரம்

Next Post

O/L மாணவர்களுடன் கஞ்சா புகைத்த, ஆசிரியர் கைது

Next Post

O/L மாணவர்களுடன் கஞ்சா புகைத்த, ஆசிரியர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures