2 கிலோ 226 கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் வவுனியா நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிசாருக்கு கிடைக்க பெற்றுள்ள தகவல் ஒன்றுக்கு அமைய மேற்கொள்ளப்பட்டுள்ள சுற்றிவளைப்பு ஒன்றின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் யாழ்ப்பாணம் – கய்னட் பிரதேசத்தினை சேர்ந்த 53 வயதுடையவர் என்பதுடன் அவர் இன்று(10) வவுனியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.