எரிபொருள்களுக்கான புதிய சூத்திர அடிப்படையிலான விலை எதிர்வரும் மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்படும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இதன்படி மார்ச் மாதம் முதல் எரிபொருள் விலையிலும் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.