தெற்காசியாவின் மிக சிறந்த விமான சேவையாக, ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
மாலைதீவின் அன்து நகரில் இடம்பெற்ற, 2017ம் ஆண்டுக்கான தெற்காசிய சுற்றுலா விருது வழங்கும் விழாவில் இந்த கௌரவம் இலங்கைக்கு கிட்டியுள்ளது.