Wednesday, September 17, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கிளிநொச்சியில் நிறைந்த குளங்கள் !!

November 5, 2017
in News
0
கிளிநொச்சியில் நிறைந்த குளங்கள் !!

வடக்கு மாகாணத்தில் பொழியும் கன மழையின் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் பெரிய குளங்களான 9 குளங்களில் 8 குளங்களின் நீர்மட்டமும் உயர்வடைந்துள்ளதாக மாவட்ட நீர்ப்பாசணப் பொறியியலாளர் என்.சுதாகரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் பொறியியலாளர் மேலும் தெரிவிக்கையில் ,

மாவட்டத்தில் உள்ள பெரிய குளங்கள் 9 எமது திணைக்களத்தின் ஆளுகையின் கீழ் உள்ளன . அந்த 9 குளங்களும் தற்போது மிகபாதுகாப்பான முறையிலேயே பராமரிக்கப்படுகின்றது. தற்போது ஆரம்பித்துள்ள பருவமழைக்கு முன்பு அனைத்துக் குளங்களும் வரண்ட பிரதேசங்களாகவே காட்சியளித்த நிலையில் தற்போது 8 குளங்களின் நீர்மட்டமும் வேகமாக அதிகரித்தே வருகின்றது.

இதற்கமைய மாவட்டத்தின் மிகப்பெரும் குளமான இரணைமடுக்குளம் அதன் கொள் அளவான 36 அடியில் 13.6 அடியாகவும் , 25 அடி கொள் அளவையுடைய அக்கராயன் குளம் 8.3 அடியாகவும் , 24 அடி கொள் அளவையுடைய கல்மடுக்குளம் 10.11 அடியாகவும் , 10.6 அடி கொள் அளவினைக்கொண்ட கனகாம்பிகைக்குளம் 6.7 அடியாகவும் கானப்படுகின்றது. அதேபோன்று 9.6 அடி கொள்அளவினையுடைய வன்னேரிக்குளம் 3.4 அடியாகவும் , 19 அடி தீரைக் கொள் அளவாக்கொண்ட முறிப்பு குளம் 8.8 அடியாகவும் , 12 அடி நீரைத் தேக்ககூடிய பிரமந்தனாறுக்குளம் 5.7 அடியாகவும் 8.9 அடி நீரைத் தேக்ககூடிய குடமுறிட்டிக்குளம் 2.3 அடியாகவும் கானப்படும் அதேநேரம் கரியாலைநாகபடுவான் குளத்திற்கு இதுவரை நீர்வரத்து ஆரம்பிக்கப்படவில்லை. என்றார்.

Previous Post

மழை சில தினங்களுக்கு தொடரும் . அதிக மழைவீழ்ச்சி நயினாதீவில் பதிவு

Next Post

வெற்றிலைக்கேணி கடற் பகுதியில் வைத்து இந்திய மீனவர்கள் 8 பேர் கைது

Next Post
வெற்றிலைக்கேணி கடற் பகுதியில் வைத்து இந்திய மீனவர்கள் 8 பேர் கைது

வெற்றிலைக்கேணி கடற் பகுதியில் வைத்து இந்திய மீனவர்கள் 8 பேர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures