நாவற்குழிப் பகுதியில் பேருந்து ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் சற்று முன்னர் விபத்துக்குள்ளானது.
முல்லைத்தீவிலிருந்து யாழ் நோக்கி வந்த அரச பேருந்தே முச்சக்கர வண்டியுடன் மோதியதாகத் தெரிவிக்கப்படுகிறது.