Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சைட்­டம் விவ­கா­ரத்­தில் பெயர் மாற்று வித்­தை

November 1, 2017
in News, Politics
0
சைட்­டம் விவ­கா­ரத்­தில் பெயர் மாற்று வித்­தை

சைட்­டம் விவ­கா­ரத்­தில் பெயர் மாற்று வித்­தையை அரசு காட்­டி­யுள்­ளது. மாறா­கத் தீர்வை முன்­வைக்கவில்லை. நய­வஞ்­ச­கச் செயற்­பா­டு­களை விடுத்து சைட்­டத்தை மூடு­வ­தற்­கு­ரிய திட்­டத்தை அரசு முன்­வைக்கவேண் டும். இவ்­வாறு மக்­கள் விடு­தலை முன்­னணி வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

சர்ச்­சைக்­கு­ரிய சைட்­டம் பிரச்­சி­னைக்கு அர­சால் முன்­மொ­ழி­யப்­பட்­டுள்ள தீர்வு தொடர்­பில் தமது கட்­சி­யின் நிலைப்­பாட்­டைத் தெளி­வு­ப­டுத்தி மக்­கள் முன்­னணி விடுத்­துள்ள அறிக்­கை­யி­லேயே இந்த விட­யம் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அதில் மேலும் கூறப்­பட்­டுள்­ள­தா­வது:

சைட்­டம் தனி­யார் மருத்­து­வக் கல்­லூ­ரியை மூடி­விட்டு நிரந்­த­ரத் தீர்­வொன்றை அரசு பெற்­றுக்­கொ­டுக்­க­வுள்­ளது என்று அரச தக­வல் திணைக்­க­ளம் அறிக்கை வெளி­யிட்­டுள்­ளது.

சைட்­டத்தை நீக்கம் ­செய்­வ­தற்கு இட­ம­ளிக்க மாட்­டோம் என்ற நிலைப்­பாட்­டி­லேயே சில அமைச்­சர்­கள் இருந்­த­னர். ஆனால், அந்த நிலைப்­பாட்­டில் தற்­போது மாற்­றம் ஏற்­பட்­டுள்­ளது.

சைட்­டம் இல்­லா­தொ­ழிக்­கப்­ப­டும் என்­பதை அர­சும் ஏற்­றுக்­கொண்­டுள்­ளது. போராட்­டக்­கா­ரர்­க­ளுக்­குக் கிடைத்த வெற்­றி­யா­கவே இதைப் பார்க்கவேண்­டும்.

எனி­னும், அர­சால் முன்­வைக்­கப்­பட்­டுள்ள தீர்­வில் பெயர்­மாற்று வித்­தையே காண்­பிக்­கப்­பட்­டுள்­ளது. போராட்­டக்­கா­ரர்­க­ளின் கோரிக்­கைக்­க­மைய தீர்வு பெற்­றுக்­கொ­டுக்­கப்­ப­ட­வில்லை.

பல்­க­லைக்­க­ழ­கத்­தின் பெயரை மாற்றி அதனை அர­சின் கீழ் இயங்­கச் செய்­வ­தற்­கான முயற்­சி­கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. ஆனால், பட்­டப்­ப­டிப்பை விற்­பனை செய்­யும் செயற்­பாடு இல்­லா­மல் செய்­யப்­ப­ட­வில்லை. அது முன்பு உள்­ள­வாறே தொட­ரப்­ப­டு­கின்­றது.

இந்த நய­வஞ்­சகச் செயற்­பாட்டை மூடி­ம­றைப்­ப­தற்­கான சைட்­டம் நிறு­வ­னத்­தின் பெயர் உரி­மத்தை மாற்றி வறு­மை­யான மாண­வர்­கள் சில­ருக்­குப் புலை­மைப்­ப­ரி­சில்­களை யும் பெற்­றுத்­த­ரு­வ­தா­கக் கூறப்­பட்­டுள்­ளது.

எவ்­வா­றா­யி­னும் சைட்­டம் விவ­கா­ரத்­தில் அரசு சைட்­டத்­துக்­குப் பூட்டு என்று கூறி­யுள்­ளதே அந்த போராட்­டத்­தின் முன்­னேற்­றம் என்­று­தான் கூறவேண்­டும்.

அத­னால் பல்­க­லைக்­க­ழ­கப் பேரா­சி­ரி­யர்­க­ளால் அண்­மை­யில் சமர்ப்­பிக்­கப்­பட்ட தீர்வை மையப்­ப­டுத்­திச் சைட்­டத்தை இல்­லா­மல் செய்து அதற்­கான மாற்று ஏற்­பா­டு­களை முன்­னெ­டுக்க வேண்­டும் என்று அரசை வலி­யு­றுத்­து­கின்­றோம் – – என்­றுள்­ளது.

Previous Post

கோப்பாயில் ஆணின் சடலம் மீட்பு

Next Post

கூட்­டாட்சி அல­கு­களைப் பூர­ண­மாக உள்­ள­டக்கி அர­ச­மைப்பைத் தயா­ரிக்­கவே அரசு முயற்­சிக் கின்­றது!!

Next Post
கூட்­டாட்சி அல­கு­களைப் பூர­ண­மாக உள்­ள­டக்கி அர­ச­மைப்பைத் தயா­ரிக்­கவே அரசு முயற்­சிக் கின்­றது!!

கூட்­டாட்சி அல­கு­களைப் பூர­ண­மாக உள்­ள­டக்கி அர­ச­மைப்பைத் தயா­ரிக்­கவே அரசு முயற்­சிக் கின்­றது!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures