Friday, September 19, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மாணவி தொடர்­பில் தவ­றான தக­வல் பரப்­பி­ய­வர்­க­ளுக்கு எதி­ராக விசா­ரணை

October 21, 2017
in News
0

பாட­சாலை மாணவி கர்ப்­ப­மா­கி­யுள்­ள­தாக பொய்­யான பரப்­புரை மேற்­கொண்டு, பாட­சா­லை­யி­லி­ருந்து மாண­வியை வெளி­யேற்­றிய சம்­ப­வம் தொடர்­பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­கு­மாறு கொழும்பு அர­சின் கல்வி அமைச்­சர் அகி­ல­வி­ராஜ் காரி­ய­வ­சம் தெரி­வித்­துள்­ளார்.

அநு­ரா­த­பு­ரம் மாவட்­டத்­தின் கெகி­ராவ கல்வி வல­யத்துக்கு உட்­பட்ட பாட­சா­லை­யில் 10 ஆம் ஆண்­டில் கல்வி கற்­கும் மாணவி கர்­ப் பம­டைந்­துள்­ள­தா­கத் தெரி­வித்து அவர் பாட­ சா­லை­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­டுள்­ளார்.

இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் ஊட­கங்­க­ளில் செய்தி வெளி­யா­கி­யி­ருந்­தது.

இத­னை­ய­டுத்து இது தொடர்­பில் முழு­மை­யான விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­கு­மாறு கல்வி அமைச்­சர் பணித்­துள்­ளார்.

மேற்­படி பாட­சாலை மாணவி மருத்­துவ பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­போது, அவர் கர்­ப­்பமா­க­வில்லை என்­பது உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

Previous Post

மகா­நா­யக்க தேரர்­க­ளை சந்­திக்க கொழும்பு இரா­ஜ­தந்­தி­ரி­கள் முயற்சி

Next Post

வடக்கு போக்குவரத்துச் சபை முகா­மை­யா­ளர் நிய­ம­னத்தில் சர்ச்சை

Next Post
வடக்கு போக்குவரத்துச் சபை முகா­மை­யா­ளர் நிய­ம­னத்தில் சர்ச்சை

வடக்கு போக்குவரத்துச் சபை முகா­மை­யா­ளர் நிய­ம­னத்தில் சர்ச்சை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures